FAQ

  • 1. உங்கள் பெயர், பாலினம், தொலைபேசி எண், email கொடுத்து பதிவு செய்யலாம் விவரம் கொடுத்து இலவசமாக பதிவு செய்யலாம். 2. வரன் பதிவு செய்தவுடன் நீங்கள் பயன்படுத்த தேவையான username, password உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலுக்கு வந்து சேரும். 3. உங்களுக்கு வந்த username, password பயன்படுத்தி login செய்து உங்களுக்கு பிடித்தமான வரன்கள் தேர்வு செய்யலாம். 4. Login செய்தவுடன் My profile edit option பயன்படுத்தி உங்கள், photo, கல்வி தகுதி, வேலை, வருமானம், இனம், குடும்ப விவரங்கள், ஜாதகம் விவரங்கள் மற்றும் எதிரிபார்ப்பு போன்ற முழு விவரங்கள் கொடுத்து பதிவு நிறைவு செய்யவும்.