News and Events

சுயம்வரம்Published Date: 18-Mar-2020

  1. தமிழ் கல்யாணமாலை வன்னிய குல சத்திரியர் திருமண தகவல் மையம் நமது உறவினர்களின் ஆண்கள், பெண்கள் திருமணம் சிரமமின்றி எளிதில் முடிய டிசம்பர் 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
  2. இந்த மையம் ஞாயிறுகிழமை காலை 9.00AM முதல் 5.30PM  மணிவரை வரன்கள் பதிவும், கோப்புகள் (File) பார்வையும், பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெறுகின்றன.
  3. பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது பெற்றோர்கள் ஒருவரோடு ஒருவர் நேருக்கு நேர் கலந்து பேசவும், ஜாதக பரிமாற்றங்கள் செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
  4. வரன்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய மாத இதழான"தமிழ் கல்யாணமாலை" மாதந்தோறும் வரன்களுக்கு தபால் மூலம் அனுப்பப்படுகிறது.
  5. புதியதாக துவக்கி வைக்கப்பட்ட இணையதளம் www.tamilkalyanamaalai.com-ன் வாயிலாக அவரவர் இல்லங்களிலிருந்த  அவரவர்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

*இந்த மையம் சேவை மனப்பான்மையுடன் இயங்கும்*